வருகின்ற பிப்ரவரி 15 ஆம் திகதி பறை மலேசிய இலக்கிய இதழ் பிரசுரமாகின்றது. ஏற்கனவே கடாரத்தில்(மலேசியா) அநங்கம் தீவிர இலக்கிய இதழாக வந்து கொண்டிருந்த இதழ் இனி 2011 தொடங்கி குரலற்றவர்களின் குரலாக புதிய அடையாளத்துடன் மலரவிருக்கின்றது.
ஆசிரியர்
கே.பாலமுருகன்
ஆசிரியர் குழு
ம.நவீன்
ப.மணிஜெகதீசன்
ஏ.தேவராஜன்
No comments:
Post a Comment